₹5 லட்சம் சேமிக்கணுமா? இந்த Secret Rules தெரிஞ்சுக்கோங்க | First 5lakhs | Personal finance

Minmax Life tagged products below. Learn more
HAPPY MONEY
Unavailable
amazon.in/dp/1473684153
சம்பளம் வாங்குறோம், செலவு பண்றோம், மீதி ஒண்ணுமே இல்ல... இந்த சைக்கிளை உடைக்கணுமா? இந்த வீடியோல முதல் ₹5 லட்சம் சேமிக்க உதவற Practical Rules-ஐ Simple Tamil-ல பேசியிருக்கேன் —
Pay Yourself First,
Needs-Wants-Savings split,
Lifestyle Inflation Trap,
Extra Income Rule
இப்படி எல்லாத்தையும் Real-life examples-ஓட விளக்கியிருக்கேன்.
இது Beginner-friendly Personal Finance video. உங்களுக்கு பயன்பட்டதுன்னா கீழ Comment பண்ணுங்க "I will do it 5Lakh" 👇, இது போன்ற Money & Mindset content வேணும்னா Channel-ஐ Subscribe பண்ணுங்க.
Keywords: personal finance tamil, save money tamil, 5 lakh savings, money saving tips tamil, budgeting tamil, financial freedom tamil, salary savings tips, how to save money, minmax life, tamil finance tips
Hashtags:
#PersonalFinanceTamil #MoneySavingTips #TamilFinance #SaveMoney #FinancialFreedom #BudgetingTips #MinmaxLife #MoneyMindset #TamilMotivation #InvestSmart
Disclaimer
⚠️ இந்த வீடியோ கல்வி நோக்கத்திற்காக மட்டும் (Educational Purpose Only). இது Professional Financial Advice இல்ல. உங்க Personal Finance Decisions எடுக்கும் முன் ஒரு Certified Financial Advisor-ஐ Consult பண்ணுங்க.
